News August 21, 2024

நீலகிரியில் கார் கவிழ்ந்து விபத்து

image

கேரளா, காசர்கோடு பகுதியை சேர்ந்த யாசர் அப்துல்லா அகமத் (51), தனது மனைவி குழந்தைகளுடன் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். தலைகுந்தா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மண் திட்டில் ஏறிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 4, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (ஏப்ரில் 3) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து போலீசார் விபரம் நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர். அல்லது 100 என்ற அவரச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: உதகை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதியில் ராமச்சந்திரன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!