News August 28, 2025
நீலகிரியில் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை !

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 24, 2025
நீலகிரி மக்களே.. நாளை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளை (செப்.25) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க! SHARE IT
News September 24, 2025
நீலகிரி: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 24, 2025
நீலகிரி: 12வது படித்தால்.. கான்ஸ்டபிள் வேலை!

நீலகிரி மக்களே, மத்திய பணியாளர் தேர்வாணயம் (SSC), காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 21.10.2025 ஆகும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!