News August 13, 2025
நீலகிரியில் இலவச பயிற்சியுடன் வேலை! DONT MISS

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband technician’ பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.14) தொடங்கும் இந்தப் பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் 17190 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
Similar News
News August 12, 2025
நீலகிரி:அரசு மருத்துமனைகளில் வேலை வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Health Inspector பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கபடும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த <
News August 12, 2025
நீலகிரி: டிகிரி முடித்திருந்தாள் போதும் ரூ25,000 வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தாள் போதும். மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 12, 2025
நீலகிரி: இன்று உலக யானைகள் தினம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களில் குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை சார்பில் இவற்றுக்கு காலை, மாலை சமைத்த சோறு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. பிற நேரங்களில் யானைகள் வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன