News December 17, 2025

நீலகிரியில் இலவச அழகு கலை பயிற்சி!

image

நீலகிரியில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச அழகு கலை பயிற்சி நாளை டிச.18ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்கு 8வது முடித்திருந்தால் போதுமானது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 20, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள்  இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!