News January 2, 2026

நீலகிரியில் அதிரடி ரத்து!

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பொழியுமென அறிவித்திருந்தது, அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகி கனமழை பொழிந்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தென்னக ரயில்வே மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

நீலகிரி: ஒரே நாளில் 12 கட்டிடங்களுக்கு சீல்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட 12 கட்டிடங்களுக்கு மாவட்ட கமிட்டியால் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக இப்பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆர்.கே.புரம், கவர்னர் சோலை ரோடு மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் கட்டிடங்கள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

JUSTIN: ஊட்டியில் அமைகிறது டைடல் பார்க்!

image

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் நீலகிரி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட தலைநகர் ஊட்டியில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!