News December 20, 2024
நீதிமன்றம் முன்பு நடந்த கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிச.20) காலை நடைபெற்ற கொலை சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் எங்கும் கொலை, எதிலும் கொலை என்ற இந்த திமுக ஆட்சியில் அவல நிலைக்கு இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
சுடுபிடிக்க தொடங்கும் நெல்லை தொகுதி; அடுத்த அறிவிப்பு !

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. நெல்லையில் திமுக, அதிமுகவை சேர்ந்த மா.செ-க்கள் களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.
News March 29, 2026
BREAKING நெல்லை: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
நெல்லை – முருகன்
பாளையங்கோட்டை – மரியஜான்
நாங்குநேரி -ரெட்டியார்பட்டி நாராயணன்
ராதாபுரம் – கிறிஸ்டோபர்
அம்பை – ராஜகோபால்
News March 29, 2026
நெல்லை: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

நெல்லை மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.


