News May 5, 2024

நீட் தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்

image

தமிழகத்தில் இன்று (மே.5) மதியம் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மதுரை நாராயணபுரம் பகுதியில் உள்ள எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50-வயதான வழக்கறிஞர் சந்தானம் என்பவர் நீட் தேர்வை எழுத வந்தார். முதல் முறையாக தேர்வு எழுத வந்துள்ளதாக தெரிவித்த அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத செல்பவர்களை முழு சோதனை செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

Similar News

News December 11, 2025

மதுரை: வீடு புகுந்து 14 பவுன் தங்க நகை திருட்டு

image

மதுரை தில­கர்திடல் பகுதியை சேர்ந்த ஜோதிமணி (60) பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் அணிந்திருந்த 14 ½ பவுன் நகை­, ரூ.3,000 த்தை பையில் போட்டு கட்டி­லில் வைத்­த­படி தூங்­கி விட்­டார். அதி­காலை வீட்டிற்­குள் நுழைந்த மர்ம ஆசாமி நகையை திருடி கொண்டு தப்பினார். தில­கர் திடல் போலீ­சார் வீடு புகுந்து திருடிய செல்லூரை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.

News December 11, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!