News July 26, 2024
நீட் ஆள்மாறாட்ட வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை முன்னேற்றம் குறித்து தேனி சிபிசிஐடி டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
Similar News
News March 3, 2026
மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் மாரிச்சாமி தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

மதுரை மக்களே, இங்கு<


