News December 13, 2025
நீங்கள் இவர்களில் யாரை மிஸ் செய்கிறீர்கள்?

MGR – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா, சிம்பு – தனுஷ், SK – VJS என்ற ஒப்பீடு தமிழ் சினிமாவில் நிலவுகிறது. பவள விழா கண்டுள்ள தமிழ் சினிமாவில், மேலும் பல நடிகர்களின் படங்கள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. இப்படி ரசிக்கப்பட்டு, சில காரணங்களால் நீண்ட காலம் சோபிக்காத நடிகர்கள் யார் யார் என்பதை மேலே swipe செய்து பாருங்கள். இதில் miss ஆன நடிகர்களின் பெயர்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News March 2, 2026
கூடலூரில் கருப்புக் கொடி கட்டும் அதிமுக கூட்டணிக் கட்சியினர்!

கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ‘பிரிவு 17’-ன் கீழ் வரும் சுமார் 31,500 ஏக்கர் ஜன்மம் நிலங்களை வன நிலங்களாக மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நடவடிக்கையால் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அ.இ.அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
News March 2, 2026
BREAKING: தக்காளி விலை மளமளவென குறைந்தது

கடந்த மாதம் 1 கிலோ ₹40 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது மளமளவென குறைந்துள்ளது. கரூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10 – ₹12 வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் 1 கிலோ தக்காளி ₹12 – ₹15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது


