News November 10, 2025
நீக்கப்பட்டவர்கள் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பே இல்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு வந்தால், அவர்களுக்காக தலைமையிடம் பேச தயார் என Ex அமைச்சர் OS மணியன் கூறியுள்ளார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் உள்ளதை அவரது பேச்சு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Similar News
News April 8, 2026
கிருஷ்ணகிரி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 8, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.