News February 10, 2025

நில விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் இன்று (பிப்.10) முதல் பிப்.14ஆம் தேதி வரை விவசாயிகளின் நில விவரங்களைப் பதிவு செய்ய உள்ளனர். எனவே விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மானியத்திட்டங்கள், பயிர் கடன்கள், அனைத்து திட்ட உதவிகளும் எளிதாக கிடைக்கும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். SHARE NOW.

Similar News

News March 7, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

திருவாரூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<> இங்கு க்ளிக் செய்து<<>>, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!