News December 11, 2025
நிலவே நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸை வெகுநாள்களாக படத்தில் காண முடியவில்லை என்றாலும், அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஊதா நிற உடையில், அவரது பொன் சிரிப்புடன் அவர் கொடுத்திருக்கும் போஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கும் இவரது போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
Similar News
News April 2, 2026
விடுமுறை.. 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு வரை 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 2,257 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) <
News April 2, 2026
சாத்தான்குளம் வழக்கு: தூக்கு தண்டனை வழங்க கோரும் CBI

சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கான தண்டனை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய CBI & தமிழக அரசுக்கு மதுரை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 9 பேருக்கும் தூக்கு (அ) ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என CBI வாதிட்டுள்ளது. இதனையடுத்து, தண்டனை விவரம் ஏப்.6-ல் வழங்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
News April 2, 2026
நகைக் கடன்.. மகிழ்ச்சியான செய்தி வெளியானது

RBI புதிய விதிமுறைகளின்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும்<<19535627>> நகைக் கடனில் புதிய மாற்றம் <<>>செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இனி தங்கத்தை போன்று வெள்ளி ஆபரணங்களையும் வைத்து கடன் பெறலாம். அதன்படி, நகைகளாக இருந்தால் 10 கிலோ வரையிலும், நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரையும் அடமானம் வைத்து ஒருவர் கடன் பெறலாம். வெள்ளியின் மதிப்பில் 75 – 85% வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE


