News December 27, 2025

நிலக்கோட்டை அருகே தலைநசுங்கி பலி!

image

நிலக்கோட்டை: பட்டிவீரன்பட்டி அடுத்த நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 65). பூ வியாபாரியான இவர், இன்று தனது சைக்கிளில் அய்யம்பாளையத்தில் இருந்து நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாகச் சைக்கிள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய முனியசாமி, தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 29, 2025

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும். SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இ<>ந்த லிங்க்கை <<>>கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். யாருக்காவது உதவும் இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!