News February 2, 2025

நிறுத்தப்பட்ட ரயிலை இயக்க கோரிக்கை

image

காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி வரை சென்று வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை – புனலூர் விரைவு ரயிலை காரைக்கால் வரை இயக்க வேண்டும் என நாகூர் – நாகை ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 8, 2026

நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!