News March 21, 2024
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் திருப்தி இல்லை

மதுரை நியோமேக்ஸ் என்ற மோசடி நிதி நிறுவனத்தின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நிதிநிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றை சாராள முறையை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
Similar News
News November 4, 2025
மதுரை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 4, 2025
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை உயா்நிலை பாலம் கட்டுமான பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வலது பக்கச்
சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் சந்திப்பிலிருந்து புதிதாக அமைக்கபட்ட இடது பக்க சாலையை பயன்படுத்தி கோரிப்பளையம் சந்திப்பு செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.
News November 4, 2025
மதுரை விமான நிலையத்தில் ரூ 1.16 லட்சம் பயணிகள் வருகை

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், டில்லி, மும்பை, துபாய், கொழும்பு, அபுதாபிக்கும் விமானங்கள் இயக்கபடுகின்றன. மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியா பினாங்கிற்கு இரவு நேர விமான சேவை நடக்கிறது. இதனால் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விமான நிலையத்தை 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


