News July 26, 2024
நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் நிபா வைரஸை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடிபட்ட பழங்களை சாப்பிடக் கூடாது. மூளைக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து சமூக இடைவெளி விட்டு பழக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


