News December 16, 2025

நிதிஷ்குமார் செயலால் ஆத்திரமடைந்த நடிகை

image

பெண் டாக்டரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்கு பிஹார் CM <<18575369>>நிதிஷ்குமார்<<>> மன்னிப்பு கேட்க வேண்டும் என ‘தங்கல்’ பட நடிகை சாய்ரா வசீம் வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண்ணின் கண்ணியம் விளையாட்டு பொருள் அல்ல எனவும், பொதுமேடையில் அநாகரிகமாக நடந்தது மட்டுமல்லாமல், சிரித்தது கோபத்தை வரவழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல் அதிகாரம் இருந்தால் எந்த எல்லையையும் கடக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News December 21, 2025

இந்தியா வர மெஸ்ஸிக்கு ₹100 கோடி சம்பளம்

image

இந்திய பயணத்திற்காக லியோனல் மெஸ்ஸிக்கு ₹100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சம்பளமாக ₹89 கோடியும், இந்திய அரசுக்கு வரியாக ₹11 கோடியும் வழங்கப்பட்டதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சதத்ரு தத்தா கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தொகையில் 30% ஸ்பான்ஸர்கள் மூலமும், 30% டிக்கெட் விற்பனை மூலமாகவும் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

News December 21, 2025

ரஷ்ய போர்க்களத்தில் இந்தியர்கள் 26 பேர் பலி

image

‘நல்ல வேலை கிடைக்கும்’ என்ற கனவோடு ரஷ்யா சென்ற 202 இந்திய இளைஞர்கள், எதிர்பாராத விதமாக உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் தள்ளப்பட்ட அதிர்ச்சி தகவலை MEA வெளியிட்டுள்ளது. போரில் இதுவரை, 26 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 7 பேரை காணவில்லை என்றும் தெரித்துள்ளது. மத்திய அரசின் முயற்சியால் 119 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 50 பேரை விடுவிக்க ரஷ்யாவுடன் பேசி வருதாக MEA கூறியுள்ளது.

News December 21, 2025

கல்லூரி டூ காவாலா வரை.. ஹேப்பி பர்த்டே தமன்னா!

image

திரை ரசிகர்களின் கனவுகன்னியாக நீடிக்கும் தமன்னாவின் பிறந்தநாள் இன்று. 2006-ல் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தற்போது உச்சத்தில் உள்ளார். அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சென்ற ‘கல்லூரி’ படம் முதல் அனைவரையும் ஆட வைத்த வைரல் ‘காவாலா’ வரை, மறக்க முடியாத படங்களின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பாருங்க. உங்களுக்கு பிடிச்ச தமன்னா படம் எது?

error: Content is protected !!