News October 27, 2024

நாளை வேலூர் வருகிறார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியும், காட்பாடி சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் கிளையை காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நாளை 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைக்கிறார் என சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

வேலூர்: அடிதடியில் முடிந்த வீண் தகராறு!

image

கழிஞ்சூரை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் பாலுநகர் பகுதியில் பெட்ரோல் வாங்குவதற்காக சாலையோரம் காலி பாட்டில் கிடக்கிறதா என பார்த்துக்கொண்டே பைக்கில் மெதுவாக சென்றார். அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ் (32) ஓரமாக செல் அல்லது வேகமாக செல் என தினேஷை ஆபாசமாக திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தினேஷ் விக்னேஷை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 4, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!