News May 4, 2024
நாளை வணிகர் தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நாளை வணிகர்கள் தினத்தை வியாபாரிகள் கொண்டாடும் பொருட்டு ஆண்டு தோறும் விடுமுறை அளித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் அனைவரும் நாளை விடுமுறை அளித்து வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுமாறு வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் சத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 15, 2026
தி.மலை: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News February 15, 2026
தி.மலை: சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூர் – திருவண்ணாமலை (06107) சிறப்பு ரயில் பிப்.15 காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.00 மணிக்கு சென்று சேரும். திரும்பும் 06108 ரயில் பிப்.16 அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு எழும்பூரை அடையும். 2 ஏசி, 8 இரண்டாம் வகுப்பு, 4 பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
News February 15, 2026
தி.மலை கோயிலில் கொள்ளையடிக்கும் கும்பல்!

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கிரிவலப் பாதையில் சிலரை குறி வைக்கும் ஒரு சிலர், பொட்டு வைப்பதாகக் கூறி கட்டாய பணம் வசூல் செய்கின்றனர். பணம் தர மறுக்கும் பக்தர்களிடம் ஒருமையில் பேசுவதாக புகார் எழுகிறது. ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


