News January 8, 2025
நாளை திமுக கலந்துரையாடல் கூட்டம்

ஆலங்குளம் தொகுதியில் திமுக பாகமுகவர்கள் பி.எல்.ஏ. (2), பி.எல்.சி. முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஜன.8) நடைபெறவுள்ளது. ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம், பள்ளகால், பாப்பாக்குடி, சிங்கம்பாறை, முக்கூடல், ஆலங்குளத்தில் நாளை (ஜன.8) மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பேரூர் செயலர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News February 1, 2026
தென்காசி: Spam Calls-க்கு இனி END CARD

தென்காசி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News February 1, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (31-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.