News December 19, 2024
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில், நாளை (டிச.20) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12, ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி, நர்சிங், பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 04172- 291400
Similar News
News April 19, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.