News October 25, 2024

நாளை காஞ்சிபுரத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, காஞ்சிபுரத்தில் நாளை (அக்.26) நடைபெறும் 53ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். காஞ்சிபுரம் காந்தி சாலையில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமை வகிக்கிறாா். இதில் அதிமுக கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.

Similar News

News February 4, 2026

உத்திரமேரூரில் 2 வாலிபர்கள் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலன்(17), கதிரவன்(23). செந்தூரப்பாண்டி(15). நேற்று முன் தினம், மூவரும் திருவிழா காண சென்று விட்டு பைக்கில் வயலூர் திரும்பினர். அப்போது பெருநகர் மானாமதி சாலையில் தடுப்புக் கம்பியில் பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது பாலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று(பிப்.3) கதிரவனும் உயிரிழந்தார்.

News February 4, 2026

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!