News April 18, 2024

நாளை ஒரு நாள் அனுமதி ரத்த

image

மதுரையில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் மஹாலை பார்த்து ரசித்தனர். மேலும் நாளை தேர்தல் என்பதால் மஹாலில் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

மதுரை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி

image

மதுரை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<> இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

மதுரை: பெண்களுடன் டி.ஸ்.பி தள்ளு முள்ளு..!

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, உ.மாரிப்பட்டி கிராமத்தில் காவலர்களின் குடும்பத்தினர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய நிலையில் அதிகாரிகள் வராததால் வத்தலகுண்டு சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து போக சொல்லி டிஸ்பி சந்திரசேகரன் பெண்களிடம் தள்ளுமுள்ளு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News August 18, 2025

மதுரையில் இலவச நீட் பயிற்சி

image

தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த விநாயகர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்டார் நட்சத்திர அறக்கட்டளை இணைந்து மிஸ்ஸின் எம்பிபிஎஸ் என்னும் இலவச நீட் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மதுரையில் நீட் தேர்வில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக வரபட்ட திட்டம் இதன் மூலமாக வருடத்திற்கு 100 குழந்தைகளை டாக்டர் ஆக்குவேன் என ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!