News November 18, 2024
நாளை இந்த பகுதிகளில் மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி, சிறுகனூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (19.11.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், வீ.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பு, தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சம்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மணி மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
திருச்சி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

திருச்சி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <
News March 8, 2026
திருச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News March 8, 2026
திருச்சி: டிகிரி தேர்ச்சி போதும்.. வங்கி வேலை!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


