News December 16, 2025

நாய், மாடு வரிசையில் தற்போது குதிரைகள் தொல்லை!

image

சென்னை சாலைகளில் நாய்களும், மாடுகளும் குறுக்கே வந்து விபத்துகள் நிகழ்வது போல, கோவையில் குதிரைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. வெள்ளக்கிணறு பிரிவு அருகே ஸ்கூட்டியில் தாயாரும், அவரது இரு மகன்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக குறுக்கே சில குதிரைகள் ஓடி வந்துள்ளன. பிரேக் அடிப்பதற்குள் குதிரை இடித்துவிட, மூவரும் நடு ரோட்டில் பொத்தென கீழே விழுந்தனர்.

Similar News

News April 8, 2026

கரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

கரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

யாரை ஏமாற்றுகிறார் மோடிஜி? பிரகாஷ்ராஜ்

image

முத்ரா திட்டத்தில் இதுவரை 52 கோடிக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக PM மோடி குறிப்பிட்டிருந்தார். இதை விமர்சித்துள்ள பிரகாஷ் ராஜ், 150 கோடி மக்கள் தொகையில், வேலை தேடும் 52 கோடி பேர் தொழில்முனைவோராக, பிசினஸ் ஓனர்களாக மாறிவிட்டார்களா? மோடிஜி யாரை ஏமாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!