News December 31, 2025

நாய்க்கடி: ஈரோட்டில் அதிர்ச்சி ரிப்போர்ட்

image

தமிழ்நாட்டில் தெரு நாய்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 16,822 பேர் பாதிப்படைந்துள்ளனர். தெரு நாய் கடித்தால் அன்றே தடுப்பூசி போட வேண்டும்.

Similar News

News January 24, 2026

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 24, 2026

ஈரோடு: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> Sanchar Saathi<<>> என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

ஈரோடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

ஈரோடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) ஈரோடு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://erode.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!