News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கரூரில் மருத்துவர் கருப்பையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 12, 2025
கரூர்: மாதத்தில் 5 நாள் பணியோடு, ஊர்க்காவல் படையில் வேலை!

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.
News August 12, 2025
கரூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 12, 2025
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் பொழுது நடக்கவிருக்கும் அணிவகுப்பிற்கு இன்று முதல் அனைவருக்கும் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் கரூர் காவல் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், மற்றும் சாரதா காலேஜ் ஆர்ட்ஸ் காலேஜ் என்சிசி மற்றும் பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.