News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சிவகங்கையில் எழிலரசி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 6, 2025

அரசு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி வட்டம் கல்லடி திடலில் இருந்து புதிய வழித்தட அரசு பேருந்து மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர், நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News September 5, 2025

சிவகங்கை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

image

சிவகங்கை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News September 5, 2025

சிவகங்கை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!