News September 28, 2025
நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரமான அடிப்படை_வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 27-09-2025 மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 21, 2026
சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சிவகங்கை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News January 21, 2026
சிவகங்கை ரயில் நிலையத்தில் முக்கிய ரயில் நிறுத்த அறிவிப்பு

சிவகங்கை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இராமேஸ்வரம்- பனாரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
காரைக்குடிக்கு ஜாக்பாட்; அரசு அசத்தல் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.


