News February 1, 2026

நாமக்கல்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

நாமக்கல் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177-11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். (இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க)

Similar News

News February 10, 2026

நாமக்கல் அருகே பேருந்தில் நேர்ந்த சோகம்: ஒருவர் பலி!

image

குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் பஸ்சில், நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வட்ட மலையில் ஏறியுள்ளார். பல்லக்காபா ளையத்திற்கு டிக்கெட் கேட்டு வாங் கியுள்ளார். பல்லக்காபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, படியில் வந்து நின்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

News February 10, 2026

நாமக்கல்லில் அரசு வேலை: ஆட்சியர் தகவல்!

image

நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரங்களில் 18 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 தேதிக்குள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய <>கிளிக் <<>>பண்ணுங்க! SHAREIT

News February 10, 2026

நாமக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!