News February 5, 2026
நாமக்கல்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . நாமக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 16, 2026
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.10 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.105 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
News February 16, 2026
நாமக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க இங்கு <
5) கடைசி நாள்: பிப்.25-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


