News December 31, 2025

நாமக்கல்: Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

image

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். 1) SBI – 90226 90226 2) Canara Bank – 90760 30001 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234 5) HDFC – 70700 22222. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க அதிகம் SHARE செய்யுங்க!

Similar News

News January 2, 2026

நாமக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!