News January 19, 2026

நாமக்கல் : 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE IT!

Similar News

News February 15, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்குவது இனி EASY!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 15, 2026

நாமக்கல்லில் இலவச வீடு வழங்கும் திட்டம்!

image

நாமக்கல் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <>கிளிக்<<>> செய்யவும்! யாருக்காவது நிச்சயம் உதவும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

நாமக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நாமக்கல் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

error: Content is protected !!