News August 6, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
Similar News
News August 6, 2025
நாமக்கல்: கூட்டுறவு சங்கங்களில் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 6, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (வெள்ளி) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்ல, மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
News August 6, 2025
தடகளப்போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

நாமக்கல் இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருவட்ட அளவிலான தடகள போட்டிகளை இன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.