News July 10, 2025
நாமக்கல்: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ள <<17021019>>இங்கே கிளிக்.<<>>(SHARE IT)
Similar News
News November 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நாமக்கல் மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: உழவர் நல சேவை மையம் அமைக்க விருப்பமா?

நாமக்கல்: முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உழவர் நல சேவை மையம் தொடங்க விரும்பும் நபர்கள், திருச்செங்கோடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


