News April 14, 2024
நாமக்கல்: வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு ச.உமா மக்களவைத் தேர்தலுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதனிடையே திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லூரியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா மக்களவைத் பொதுத்தேர்தல் 24 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 24, 2025
நாமக்கல்: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

நாமக்கல் மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். https://www.crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!
News December 24, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை ( டிசம்பர்.25) விடியற்காலை 1:20am மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
News December 24, 2025
நாமக்கல்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


