News December 22, 2025

நாமக்கல் வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

image

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி நாமக்கல்லில் மட்டும் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும் , சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று டிச.27 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!