News September 13, 2025
நாமக்கல்: வண்டி ஃபைன் தொகையில் தள்ளுபடி கிடைக்குமா?

நாமக்கல்: வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது.மேலும், வாகன காப்பீட்டு தொகையை செலுத்த, நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராத தொகையை செலுத்த வைப்பது லாரி தொழிலை நசுக்குகிற செயல் எனவும், ஆன்லைன் அபராதங்களுக்கு தள்ளுபடி வழங்க அரசாங்கம் உத்தரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Similar News
News September 13, 2025
நாமக்கல்: BE, B.tech பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

நாமக்கல் மக்களே.., இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Junior Executive பணிக்கு 976 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 13, 2025
நாமக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 79,095 மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கடந்த ஜீலை 15 முதல் செப்.11 வரை ராசிபுரத்தில் 16,849 மனுவும், திருச்செங்கோட்டில் 14,123 மனுவும், நாமக்கல்லில் 12,250 மனுவும், குமாரபாளையத்தில் 11,263 மனுவும், பரமத்தியில் 9,260 மனுவும், சேந்தமங்கலத்தில் 8,497 மனுவும், மோகனூரில் 5,239 மனுவும், கொல்லிமலையில் 1,614 மனுவும் என மொத்தம் 79,095 மனுக்கள் பதிவு பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களில் முன்னிட்டு மைசூரில் இருந்து பெங்களூரூ, நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. இந்த, ரயில் நாமக்கல்லில் புறப்படும் நேரம் காலை: 4:29/4:30, வண்டி எண்: 06237 மைசூர் – இராமநாதபுரம் சிறப்பு ரயில், நாமக்கல்லில் இருந்து அந்த இடங்களுக்கு செல்வதால் பொதுமக்கள் முன்பதிவு செய்து, பயன்படுத்தி கொள்ளலாம்.