News August 28, 2025

நாமக்கல்: ரூ.30,000 சம்பளத்தில் EB வேலை!

image

நாமக்கல் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு, உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 6, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டடோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தவைவர் துர்காமூர்த்தி தெரித்துள்ளார்.

News November 5, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி தீவிர ஆய்வு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடைபெறும் காவல் ரோந்துப் பணிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் மற்றும் பிற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செங்கோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வசந்தி (88254 05987), நாமக்கல் மொபைல் SSI திரு. தேசிங்கள் (86681-05073) போன்றோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News November 5, 2025

நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

error: Content is protected !!