News August 24, 2025
நாமக்கல்: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

நாமக்கல் மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு <
Similar News
News August 24, 2025
நாமக்கல்: ரூ.81,100 சம்பளத்தில் அரசு வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
நாமக்கல்: டெலிவரிக்கு அதிக பணம் கேட்கிறார்களா?

நாமக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 24, 2025
நாமக்கல்: +2 தேர்வில் கால்குலேட்டர் வேண்டும் !

நாமக்கல், + 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள், சென்னையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவை சந்தித்து பல்வேறு கோரிக்கை கொண்ட மனுவை அளித்தனர்.