News December 31, 2025
நாமக்கல்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News January 29, 2026
திருச்செங்கோட்டில் சோகம்: வாலிபர் விபரீத முடிவு!

திருச்செங்கோடு சத்தியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26) குடிப்பழக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மது குடிக்கத் தாயிடம் பணம் கேட்டுள்ளார். தாய் பணம் தராததால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 29, 2026
நாமக்கல்: இனி பேங்க் போக தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


