News April 11, 2025

நாமக்கல் : ரூ.13,300 தொகுப்பூதியத்தில் வேலை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நலச்சங்கம் கீழ் பணிபுரிய காசநோய் சுகாதார பார்வையாளர் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் 1 பணியாளர் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதியம் ரூ.13,300 ஆகும். மேற்கண்ட பணியிடத்திற்கு வயது வரம்பு 65க்குள் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 292025 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 16, 2025

நாமக்கல்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே, Power Grid Corporation of India Limited காலியாக உள்ள 1,543 Field Engineer & Field Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை 17.09.2025 தேதி வரை, இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உங்க நண்பர்களுக்கு SHARE பன்ணுங்க

News September 16, 2025

நாமக்கல்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

image

நாமக்கல், மல்லூர், ராசிபுரம், சமயசங்கிலி ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, பழந்தின்னிப்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், ராசிபுரம், சமயசங்கிலி, சீராம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!

News September 16, 2025

நாமக்கல்: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானோரை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!