News November 22, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் வழியாக வண்டி எண்: 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை (நவ.23) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55pm மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

Similar News

News January 30, 2026

நாமக்கல்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

நாமக்கல் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

நாமக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (இதை அதிகம் ஷேர் பண்ணுங்க)

News January 30, 2026

நாமக்கல்லில் குறைந்த விலையில் வாகனம் வாங்கனுமா?

image

நாமக்கல் மாவட்ட காவல்துறையால் பயன் படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 9:45 மணிக்குள் ரூ.5,000 முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!