News October 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், திருப்பதி வழியாக வாரந்திர ரயிலாக இயக்கப்பட்டு வரும் 16353/16354 நாகர்கோவில் – காச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் விரைவு ரயில் வரும் டிசம்பர்-13ம் தேதி முதல் நவீன LHB பெட்டிகளை கொண்டு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.
Similar News
News March 7, 2026
நாமக்கல்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News March 6, 2026
நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000 SUPER திட்டம்!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது நிச்சயம் இது உதவும்!
News March 6, 2026
நாமக்கல் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<


