News September 16, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று (செவ்வாய்) இரவு 8:45pm மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும், 06240 திருநெல்வேலி – மைசூர் ரயிலிலும செல்வதால் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
நாமக்கல் இரவு ரோந்து அலுவல் விவரம்

இரவு ரோந்து விவரம்
மாவட்ட இரவு ரோந்து அதிகாரி
திரு. முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர்,DCRB, நாமக்கல் 94981 6960. நாமக்கல்லுக்கு திருமதி. டௌலத் நிஷா, காவல்ஆய்வாளர் எருமபட்டி காவல் நிலையம். 97885 99940. இராசிபுரம் திருமதி. இந்திரா, காவல் ஆய்வாளர் மங்களபுரம் காவல் நிலையம் 9498168055.தி.கோடு
திருமதி. சங்கீதா, காவல் ஆய்வாளர் வெப்படை காவல் நிலையம் 9498167212. வேலூர்
திரு. ஷாஜகான்,காவல் ஆய்வாளர்
News November 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் இன்று நவம்பர் 4ம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது இதனால் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.45 காசுகளாக அதிகரித்தது. மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகாரித்தது. இதன் விளைவாக உயர்வு என கூறப்படுகிறது


