News August 28, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

நாமக்கல்லில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!

image

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பணிக்காக தெலுங்கானா மாநிலத்திலிருந்து சுமார் 100 பேர் கொண்ட CRPF படை நாமக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களை ADSP பாலசுப்பிரமணியம் வரவேற்று நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் தங்க வைத்துள்ளார். இவர்கள் நாமக்கல் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

News March 10, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள் 18 பேருக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன; இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது, முகவரிச் சான்று மற்றும் புகைப்படங்களுடன் மார்ச் 15-க்குள் சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு அனுப்ப வேண்டும்; கூடுதல் விபரங்களுக்கு 0427-2386197 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!