News November 22, 2025

நாமக்கல்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

Similar News

News November 22, 2025

நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

image

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நவம்பர்-22ந் தேதி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!