News September 1, 2025

நாமக்கல்: முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.

Similar News

News September 1, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.29) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.

News August 31, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் 31.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் (கபிலன்: 94981 78628 ), ராசிபுரம் (அம்பிகா: 94981 06528 ), திருச்செங்கோடு (தீபா: 9443656999 ), வேலூர் (ஷாஜகான்: 94981 67357 ), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 31, 2025

நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

image

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு நாளை (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். 04.09.2025 கடைசி நாளாகும். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!