News October 21, 2025
நாமக்கல் முட்டை விலை இன்றும் மாற்றமின்றி நீடிப்பு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் மண்டலக் கூட்டத்தில் இன்றைய (அக்.21) முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இன்று ஒரு முட்டையின் விலை ரூ. 5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாகத் தீபாவளி விடுமுறை மற்றும் பண்டிகை சூழல் காரணமாக முட்டை விலை மாற்றமின்றி நீடிக்கிறது.
Similar News
News February 1, 2026
நாமக்கல்லில் போலீஸ் குவிப்பு

கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.1) விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த வருவார்கள். இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.