News September 19, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டை விலை ரூ.5.25 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News September 19, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.18 நாமக்கல்-(ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி-9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி- 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 18, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (18.09.2025) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக உதவிக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

நாமக்கல்: மாதம் ரூ.12,000.. அதுவும் பயிற்சியுடன்!

image

நாமக்கல் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!